Ayyanar Agro Service

விவசாயம் சார்ந்த அனைத்தும் பதிவு செய்யப்படும் மேலும் ஒட்டு ரக கேந்தி,மிளகாய், கத்தரி,தக்காளி நாற்றுகள் கிடைக்கும் 9585036300,9790489806.. புறா வளர்ப்பு, நாட்டு கோழி வளர்ப்பு, மீன் பிடித்தல் போன்ற விவசாயம் சார்ந்த அனைத்தும் பதிவு செய்யப்படும்.. எட்டாம்குளம் அய்யனார் நாற்றுப்பண்ணை கேந்தி,தக்காளி, கத்தரி, மிளகாய் விதை வாங்கி கொடுக்கும் விவசாயிகளுக்கு நாற்றுப் பாவி கொடுக்கப்படும் தட்டுக்கு 35 ரூபாய் நீங்கள் விதை கொடுத்த நாளிலிருந்து 25 நாட்கள் கழித்து நாற்றை பெற்றுக் கொள்ளலாம். கேந்தி நாற்றை 12 நாளில் பெற்றுக் கொள்ளலாம் 9585036300,9790489806