Brammasri Venkatesan

இந்த சேனலின் நோக்கம் சுவாமி சிவானந்த பரமஹம்சர் அவர்கள் அருளிய சித்த வித்தை மற்றும் சித்த வேதத்தைப் பற்றி எளிய முறையில் விளக்குவது ஆகும் மேலும் சித்த வித்தை பயிற்சி செய்பவர்களுக்கு மற்றும் பயிற்சி பெற விரும்புபவர்களும் வழிகாட்டி உதவும் நோக்கத்திற்காக தொடங்கப்பட்டது