Alli-Nila Stories

நமது சேனல் கிராமப்புற கதைகள், பயண கதைகள், ஹாரர் கதைகள்,கருத்து நிறைந்த பயனுள்ள சிறுகதைகள் அனைத்தும் அனைவருக்கும் புரியும் வகையில் இங்கே கண்டுகளிக்கலாம். இதில் வரும் கதைகள் எனது சொந்த படைப்புகள். தவறாமல் அனைவரும் சப்ஸ்கிரைப் செய்து பின்தொடருங்கள்.
Our channel features rural stories, travel stories, horror stories, and useful short stories that are meaningful to everyone. The stories in this channel are my own creations. Please subscribe and follow us.