Sri Yoga Navarathnalaya

Sri Yoga Navarathnalaya...ஶ்ரீ யோக நவரத்னாலயா..

We are giving spiritual solution by nature.
Mind relaxation, feel free , happiness , meditation , spiritual , devotional , siddhargal , siddha medicine , lifestyle also sharing this youtube channel.

We are all going to god.
So everyone having kind of heart..


ஆன்மீகம் பற்றிய தேடலை மிகவும் ஆழ்ந்த உணர்வோடு
மனிதனாக பிறந்து இந்த பிறப்பின் பயனை அடைவது இறைவனின் பேருண்மையை நாம் உணர்வதற்காகவே .

இந்த வாழ்க்கை பிறப்பின் ரகசியம் இறை நிலையை அடைவதுதான்.

பிறக்கும் ஒவ்வொரு மனிதனும் இறைவனை தஞ்சமடைவதற்காகவே இறுதி நிலையான மனித பிறவி .

இந்தப் பிறப்பின் ரகசியத்தை உணர்ந்து இறைவனை அடைய அனைவருக்காகவும் உருவாக்கப்பட்டதே ஸ்ரீ யோக நவரத்னாலயா.

சேலம் டூ மேட்டூர் அணை வழியில் காமனேரியில் அமைந்திருக்கிறது இத்திருத்தலம்..

அனைவரும் வாருங்கள்... .

Welcome to All..

Sri Yoga Balaji..

Sri Yoga Navarathnalaya..

வணக்கத்துடன்...
ஶ்ரீ யோக (பசுமை)பாலாஜி...

ஶ்ரீ யோக நவரத்னாலயா..காமனேரி.. சேலம் மாவட்டம்..96006 73099 (whatsapp)/ 89404 55590 / 96006 73099 (whatsapp)