Dr.விவசாயம்
எங்கள் மண்ணின் மைந்தர்களை Dr.விவசாயம் YouTube Channelன் மூலம் சந்திப்பதில் மனமார்ந்த மகிழ்ச்சி!🙏
🟢நாம் தொழில்நுட்ப வளர்ச்சியில் எவ்வளவோ முன்னேறி இருந்தாலும் அதைக் கொண்டு நம்மால் உணவு உண்ண முடியாது, ஆகையால்தான் ஒவ்வொரு மனிதனும் விவசாயத்தை சார்ந்தே வாழ வேண்டிய தேவை இருக்கிறது.
🔴நமது Dr.விவசாயம் சேனலில் வேளாண்மை பயிர்கள் தொடர்பான நடைமுறைகளை ஊக்குவிப்பதற்காகவும், பயிர் மேலாண்மை, காலநிலை மேலாண்மை, நீர் பாசன மேலாண்மை, களை மேலாண்மை, உர மேலாண்மை மற்றும் பயிர் பாதுகாப்பு ஆகியவற்றை எவ்வாறு முறையாக செயல்படுத்தலாம் என்று ஒரு நல்ல விழிப்புணர்வை விவசாயிகளின் மத்தியில் ஏற்படுத்தி வருகிறது.
எங்களின் தாரக மந்திரம்.
🌱விவசாயம் அறிவோம்!
🌱விவசாயம் செய்வோம்!!
🌱வருங்கால தலைமுறைக்கு உணவளிப்போம்!
🌱வாழ்க விவசாயி! 👍
🌱வளர்க விவசாயம்!!🙏
🟢Those who are Interested in advertising on Our Dr.M.Narayanan's Group of YouTube Channels and also Providing Video Recording Call us ☎️+91 93814 85813
📧Email: [email protected]
🪔பாரம்பரிய மண் அகல் விளக்கு🔴சிறப்பான முறையில் அகல் விளக்கு தயாரித்தல் 🪔கார்த்திகை அகல் விளக்கு
🔴மூங்கில் கூடை பின்னுதல்🔴வீட்டிலேயே எளிதாக மூங்கில் கூடை பின்னுவது எப்படி?🔴Basket Weaving Handicraft
🟢Zero Cost முறை! விண் பதியம் முறையில் புதிய செடி உருவாக்குதல்🔴How to Grow Plants from Air Layering?
🔥வெண்டைக்காய் சாகுபடி: 5 யுக்திகள் | அதிக விளைச்சல் லாபம்! 🔥 வெண்டைக்காய் சிறப்பு சாகுபடி யுக்திகள்
🔴பந்தல் முறையில் வெண்டைக்காய் விவசாயம்🔴குறுகிய காலத்தில் அதிக மகசூல் தரும் வெண்டைக்காய் விவசாயம்
🔴25 நாளில் வருமானம் | தினமும் வருமானம் தரும் கீரை 🔴விவசாயத்தில் நம்பர் 1 | மணத்தக்காளி கீரை விவசாயம்
🔴பப்பாளியில் வைரஸ் 🟢Papaya Virus Symptoms and Preventive Measures, Ringspot Virus, Mosaic Virus
🔴How to Plant Papaya Seedlings | பப்பாளி நாற்றுகளை நன்கு நடவு செய்வது எப்படி? ☎️81214 24703
🌾இயற்கை முறையில் அதிக மகசூல் தரும் தில்லை நாயகம் ரக நெல் விவசாயம் 🌾Thillai Nayakam Paddy Cultivation
🟢கம்பு ஒரு வறட்சி தாங்கி வளரும் பயிர் 🟢செலவை குறைத்து நல்ல மகசூல் தரும் கம்பு விவசாயம்
🟢பாகற்காய் விவசாயம் 🟢இயற்கை முறையில் நல்ல மகசூல் பெறுவதற்கான வழிமுறைகள்
🟢குறைந்த பராமரிப்பில் அதிக மகசூல் தரும் கம்பு விவசாயம் | செலவை குறைத்து நல்ல மகசூல் பெற உகந்தது
⚘🔴எல்லாக் காலத்திலும் மகசூல் தரும் மல்லிகை விவசாயம் 🔴சிறப்பான முறையில் மல்லிகை சாகுபடி முறைகள்
🌾Paddy Seedling Tray Methods🌾நெல் நாற்றுகள் தட்டு முறைகள் உற்பத்தி 🌾நவீன முறை நெல் நாற்றங்கால்
🌾அன்னமழகி நெல் விவசாயம் 🌾பாரம்பரிய நெல் ரகம் 🌾Annamazhagi Traditional Rice Variety Cultivation
🍃வெற்றிலை விவசாயம் 🍃எப்போதும் நம்பகமான மற்றும் லாபகரமான விற்பனை மார்க்கெட்டுடன் கூடியது
🔴ECO Berry Papaya Cultivation 🔴இரட்டிப்பு மகசூல் தரும் ஈகோ பெர்ரி பப்பாளி விவசாயம் ☎️9381485813
🟢இயற்கை முறையில் மிளகாய் விவசாயம் | Organic Chilli Cultivation | Dr.விவசாயம்
🟢கொத்துக்கொத்தாய் கொத்தவரை இயற்கை முறையில் கொத்தவரை விவசாயம் | Dr.விவசாயம்
🌾புது நெல் விவசாயம் ADT 58 நெல் 🌾இயற்கை முறையில் நெல் விவசாயம்
கோதுமை விவசாயம் | மத்திய பிரதேசம் கோதுமை விவசாயம் | Madhya Pradesh Wheat Farming | Dr.விவசாயம்
🔴ரெட் லேடி பப்பாளி சாகுபடி | Red Lady Papaya Cultivation #drvivasayam
🟢பாரம்பரிய நெல் விவசாயம் பராமரிப்பு மற்றும் பாதுகாப்பு முறைகள்
🌾மருத்துவ குணம் கொண்ட லைசா பாரம்பரிய நெல்🌾Lisa Traditional Medicinal Rice Farming ☎️7397132112
🔴பப்பாளியில் ஊடுபயிராக என்னென்ன பயிர்கள் செய்யலாம்? 🔴பப்பாளியில் ஊடுபயிர் 🔴Papaya Intercrop
🔴ஏன் களைக்கொல்லி பயன்படுத்தக்கூடாது? 🔴Why should herbicides be avoided in papaya farming?
🧡Full Support from Nursery🚜 கள ஆய்வு🍈ரெட் லேடி பப்பாளி விவசாயம்🔴Papaya Best Growth & Quality
🟢Waste Decomposer: தயாரிக்கும் முறையும் பப்பாளி விவசாயத்தில் பயன்படுத்தும் ரகசியங்களும்
🌹பன்னீர் ரோஜா சுருட்டை, இலைப்பேன், காம்பு நீளம் சிறப்பான பூக்கள் அனைத்துக்கும் மருந்து ☎️8125024704
🌸சம்பங்கி பூ விவசாயம் 🟢சிறந்த மலரமைத்தல், சிறந்த வளர்ச்சிக்கு 🌿 Dr.Nano Green & 🛡️ Dr.Plant Warrior