Embibe: Achieve TN Board

நீங்கள் ஏதேனும் பள்ளி தேர்வுக்கு தயாராகி கொண்டிருந்தால், இந்த சேனல் நீங்கள் வெற்றி பெறுவதற்கான சிறந்த வழியாகும்.

கல்வி உள்ளடக்கங்கள்:
சிறந்த கல்வியாளர்களின் நேரலை வகுப்புகள்
நேரலை சந்தேகத் தீர்வு + பதிவு செய்யப்பட்ட வீடியோ தீர்வுகள்
உங்களது மதிப்பெண்களை மேம்படுத்துவதற்கான டிப்ஸ்கள்

தேர்வு தகவல்:
உங்களது தேர்வுகள் பற்றிய சமீபத்திய அறிவிப்புகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ளுங்கள்.

சிறப்பு தொடர்கள்:
உங்கள் தேர்வுகளின் பகுப்பாய்வு, கேள்விகள் & தீர்வுகள்.
நீங்கள் தேர்வுக்கு தயாராக இருக்க, மாதிரி வினாத்தாள்கள்.

EMBIBE-ஐ பற்றி
உங்களது ஒவ்வொரு முயற்சியிலும் நீங்கள் வெற்றிபெற உலக தர உள்ளடக்கங்கள் மற்றும் AI-ஐ பயன்படுத்தும் EMBIBE தான் இதுவரை கண்டுபிடிக்கப்பட்டதிலேயே மிக சக்திவாய்ந்த தளமாகும்.

372+ தேர்வுகளை உள்ளடக்கியது, அதிகமான தேர்வுகளை கொண்ட ஒரே App
50,000+ கற்றல் வீடியோக்கள்
குறிப்புகள் & தீர்வுகளுடன் 16 லட்சம் கேள்விகள்
1400 புத்தகங்கள்
வரையறையற்ற மாதிரி டெஸ்ட்கள் & தனிப்பயனாக்கப்பட்ட டெஸ்ட் அறிக்கைகள்

இன்றே embibe.com-யில் பதிவு செய்யுங்கள் அல்லது App-ஐ பெறுங்கள்!