நம்ம வீட்டு மருத்துவச்சி Namma veetu maruthuvachi

உணவே மருந்து மருந்தே உணவு என்பது நம் தமிழ் மரபு. ஒவ்வொரு வீட்டின் தலைசிறந்த மருத்துவர்கள் நம் இல்லத்தரசிகள். ஏனெனில் அவர்கள் மருந்தாக இல்லாமல் உணவாக அதில் அன்பு மற்றும் சுவையை கலந்து அளிக்கின்றனர். அவர்கள் மறந்ததை நினெவூட்டவே நம்ம வீட்டு மருத்துவச்சி. நான் மருத்துவர் அல்ல நம் தமிழ் மரபில் மறந்ததை நினைவூட்டும் உங்களில் ஒருத்தி.மூலிகையில் சுவையான உணவு தயாரிக்க நம்ம வீட்டு மருத்துவச்சி.