ஆன்மீக விஞ்ஞானி

ஓம் நம சிவாய .. ஓம் நமோ நாராயணாயா ....

ஆன்மீக விஞ்ஞானி யூ ட்யூப் சேனலுக்கு உங்களை வரவேற்கிறேன் .

மனதில் தீய எண்ணங்கள் இல்லாமல், அடுத்தவருக்கு நல்லது செய்யாவிட்டாலும், கெடுதல் செய்யாமல் மனசாட்சிக்கு பயந்து வாழ்வது ஒருவகை ஆன்மீகம்.

நமக்கு ஏற்படும் நன்மைகளுக்கும், தீமைகளுக்கும் நாமே பொறுப்பு. அனைவரிடமும் அன்பாக பேசுதல், அனைவருக்கும் நன்மை செய்தல், அனைவரையும் மரியாதையுடன் நடத்துதல், எதற்குமே ஆசைப்படாமல் இருத்தல், நமது வலது கையில் செயல் திறமை உள்ளது, அதை மிகச் சரியாக செய்து உண்மையாக வாழ்ந்தால், இடது கையில் வெற்றி தானாகவே வந்து சேரும். இது ஒரு வகை ஆன்மீக வாழ்க்கை..

ஆன்மீக சம்பந்தபட்ட தகவல்களை உங்களுடன் பரிமாறுவதே எனது நோக்கம் .

உங்கள் நல்லாதரவவை எப்போதும் அளித்து என்னை உற்சாகபடுத்த வேண்டி விரும்பி கேட்டு கொள்கிறேன்.

ஓம் நம சிவாய .. ஓம் நமோ நாராயனாயா ....