Mr Chozhapandiyan

கல் தோன்றி மண் தோன்றா காலத்து முன் தோன்றிய மூத்த குடியான, தமிழ்குடியின் மூத்த போர்குடி மக்களின் வரலாறுகளை இலக்கியம்,கல்வெட்டுகள்,ஓலைச்சுவடிகள்,செப்பேடு போன்ற ஆகச்சிறந்த ஆதாரங்களுடன் “உன்மை வரலாற்றை உலகிற்கு வழங்குவதே எங்களின் வாழ்நாள் இலக்கு, இது கொற்றவை தாய் எங்களுக்கு இட்டகட்டளையே..!

வெற்றிவேல் வீரவேல்..!

#history #வரலாறு

https://www.facebook.com/Kallarpadaipattru?mibextid=LQQJ4d