சாகா கல்வி

அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி தனிப்பெரும்கருணை அருட்பெருஞ்ஜோதி
எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க
கொல்லா நெறியே குவலயம் எல்லாம் ஓங்குக
ஆன்மநேய உறவுகளுக்கு வந்தனம்...

சாகா கல்வி – வள்ளலார் திருவருட்பா மற்றும் ஆன்மீக விழிப்புணர்வு சார்ந்த பாடல்களின் விளக்கங்களை எளிய தமிழில் வழங்கும் சேனல்.

இந்த விளக்கங்கள் அனைத்தும் என் தனிப்பட்ட புரிதலின் அடிப்படையில் பகிரப்பட்டவை.
இது ஒரு ஆன்மீக பயணத்தின் நோக்கத்திற்காக மட்டுமே....
யாருக்கும் மனவருத்தம் ஏற்படுமாறு இல்லாமல் பக்தி கலந்த மரியாதையுடனும் நான் என் தேடுதலின் அடிப்படையில் பகிர்கிறேன்.
ஏதேனும் தவறுகள் இருப்பின், அதனை மன்னித்து தயவுசெய்து சுட்டிக் காட்டி விளக்கம் தரவும் . 🙏
வள்ளல் பெருமான் அருளால் எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க! 🌟

🙏 உண்மை வாழ்க்கையை உணர்ந்து வாழ – வாருங்கள் ஒளியின் வழியில்!

📌 Subscribe and journey with us.

#சாகாகல்வி #SakaKalvi
#பக்தி#saga kalvi#devotionalsongs
#திருவருட்பா
#வள்ளலார்
#Arutperunjothi
#ThiruArutpaMeaning
#TamilSpiritualQuotes #sanmargam
#TamilDevotional
#VallalarSongs
#Aanmeegam