ஸ்ரீ சமயபுர மாரியம்மன் கோவில் வீடு,சேலம்

ஆன்மீக சேவை
எனது சேனலுக்கு அனைவரையும் வரவேற்கிறேன் 🙏
Subscribe pannunga frd
Share
Like
🙏🙏🙏
24 hours குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை பாடம் போட்டு சீட்டு கட்டப்படும்🙏🙏🌿
எங்களது சேனலில் தினசரி அம்மனுக்கு நடக்கும் பூஜை🙏எங்கள் கோவிலில் நடக்கும் விஷேசங்கள் பதிவு செய்யப்படும்🙏
பாரம்பரிய நடைமுறைகளை இந்த உலகம் அறியவும், துவண்டு போனவர்களின் மனதை தைரியப் படுத்தவும், தன்னம்பிக்கையும் தருகிறோம்🌿
மாதந்தோறும் அமாவாசை அன்று சிறப்பு பூஜை நடைபெறும் 🙏🙏
எங்கள் சேனலை subscribe செய்து அம்மன் அருள் பெறுங்கள் 🙏🙏🙌🌿
தினம் ஒரு பயனுள்ள தகவல்🙏
கோவில் திருவிழாக்கள் , பூஜை, சாமி அழைப்பு வீடியோ பதிவு செய்கிறோம்🙏🙏