Spirit Of Truth Glory Ministry

சத்திய ஆவியின் மகிமையின் ஊழியம்

Rev.Asai Abraham ‌B.Th,

Mob.no 9789997534


2025 ஜனவரி மாத வருட வாக்குத்தத்தம்

ஆனாலும் என் நாமத்துக்குப் பயந்திருக்கிற உங்கள்மேல் நீதியின் சூரியன் உதிக்கும். அதின் செட்டைகளின்கீழ் ஆரோக்கியம் இருக்கும். நீங்கள் வெளியே புறப்பட்டுப்போய், கொழுத்த கன்றுகளைப்போல வளருவீர்கள்.
மல்கியா 4:2



No.102 பவர்லைன் தேசிகானந்தபுரம் வியாசர்பாடி சென்னை - 39


சபைக்கு வாருங்கள் கர்த்தர் உங்களை விடுதலையாக்குவார்