Al-Shaji farms

#alshaji #alshajifarm
என்னுடைய அல் ஷாஜி சேனலுக்கு உங்களை அன்புடன் வரவேற்கிறேன்.
நான் ஒரு மெக்கானிக்கல் என்ஜினீயர். கடந்த 20 வது வருடங்களுக்கு மேலாக நான் உயிரின வளர்ப்பு மேலாண்மை முறைகளை தற்சார்ப்ப்பு பயிற்சி மூலம் கற்று இன்று படித்த படிப்பை விட்டு. வீட்டு வளர்ப்பு உயிரினம் மேலாண்மை மற்றும் அதன் இனப்பெருக்கம் முறைகளை நானும் பயன்படுத்தி இந்த சேனல் மூலம் நம்முடைய தமிழ் சொந்தங்களுக்கும் கற்று கொடுத்து வருகிறேன்.

வளர்ப்பு உயிரினம் பற்றிய அனைத்து பராமரிப்பு சந்தேகங்களுக்கும் என்னால் இயன்ற வரை என்னுடய அனுபவத்தின் மூலம் பெற்ற அறிவை நான் உங்களோடு பகிர்ந்துள்ளேன். நீங்களும் பார்த்து பயன் அடைந்து உங்கள் வளர்ப்பு பிராணிகளை நல்ல முறையில் வளர்த்து அதன் மூலம் கிடைக்கும் பொது அறிவை மற்றவர்களோடு பகிர்ந்து உயிரின சங்கிலி தொடர்ப்பை ஆரோக்கியமாக மாற்றி இந்த உலகை வளம்பெற பாடுபடுவோம்.
நன்றி.

என்னை தொடர்பு கொள்ள:
அல்ஷாஜி பண்ணை,தென்காசி.
பீ. முகமது ஷாஜித் B.E(Mech),
தொடர்பு எண்: +91 9025662968
மின் அஞ்சல்: [email protected]

விளம்பர தொடர்புக்கு:
தொடபு எண்: +91 9677825298
மின் அஞ்சல்: [email protected]