Aanma Vazhikatti

ஆன்மாக்களை ஆதாயமாக்க!
"இறை அன்பால் பற்றி எறிந்தால் உலகப்பற்று நம்மை நெருங்காது". ஆன்மாவை இறை அன்பால் ஆளுகை செய்ய உதவும் ஜெபங்கள்,மறையுரைகள், விவிலிய விளக்கங்கள், திருச்சபை படிப்பினைகள், திருப்பலி,புகழ்ச்சி ஆராதனை, குணமளிக்கும் ஜெபம் இவற்றால் இறை அன்பில் நிலைத்திருக்க உதவும் ஆன்ம வழிகாட்டி