Abu Studio

இஸ்லாமியர், சமூக சேவையாளர்,செய்தி தொடர்பாளர், மார்க்க அறிஞர் சமுதாயத்தின் மீது அக்கறை கொண்டு பல்வேறு போராட்டங்களிலும் ஆர்ப்பாட்டங்களிலும் களத்தில் நின்று களம் காணக் கூடியவர் அரசியல் கட்சியில் பயணிக்க கூடியவர் ஆன்மீகத்தில் நம்பிக்கை உள்ளவர் பல செய்தி நிறுவனங்களின் இருந்து செய்திகளை சேகரித்து மக்களுக்கு வெளிப்படையாக்கி மக்கள் உணர்வுகளை உணர்ந்தவர், சுய தொழில், மனிதனாய் வாழ முயற்சி செய்பவர், 20 ஆண்டுகளுக்கு மேல் பேச்சாற்றல் உடையவர், எழுத்தாளர், இணையத்தின் அறிவாற்றல் பெற்றவர், வாரம்தோறும் ஜும்மா உரை நிகழ்த்துபவர் தெருமுனை பிரச்சாரங்களில் ஈடுபடுபவர் மக்கள் பிரச்சனைகளை முன்னெடுத்து போராடக் கூடியவர்..Mohamed Abudhar Mohaideen