artsy spark

படித்ததில் பிடித்தது ❤️

ஏதோ ஓர் ஊரில், எங்கோ ஒரு தெருவில் நடந்த ஒரு விஷயம்தான் உலகம் முழுக்க வைரலாகிறது. உங்களைச் சுற்றியும் அப்படியொரு வைரல் சம்பவம் நடந்திருக்கலாம்... நடந்துகொண்டிருக்கலாம்... நடக்கலாம்..! அதை உலகுக்குச் சொல்வதற்காகக் சமூக வலைத்தளம் அமைத்துக் கொடுக்கிறது ,
இந்த எல்லையற்ற இணையவெளியில்

உங்கள் வாழ்க்கையிலும் இது போன்ற சம்பவங்கள் நடந்திருக்கலாம் கதையாக , கவிதையாக 🌹 ....

உங்களுக்கு பிடித்திருந்தால் நண்பர்களே

Subscribe பண்ணுங்க ...

Like பண்ணுங்க ,,,

Share பண்ணுங்க ...