Oli Pirakudhu

ஒளி பிறக்குது (Oli Pirakudhu) சேனலில் நீங்கள் ஜோதிடம், ராசிபலன், ஆன்மீகம், கோயில்களின் வரலாறு, இந்து பண்டிகைகளின் முக்கியத்துவம், வழிபாட்டு முறைகள், மெய்யியல், தியானம், சக்திவாய்ந்த மந்திரங்கள் மற்றும் விரிவான பூஜை முறைகள் பற்றிய வீடியோக்களைக் காணலாம். எங்களை [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளலாம்.


#OliPirakudhu #Astrology #Rasipalan #Aanmeegam #Temples #Meditation #Mantra