CHENNAI ALWARTHIRUNAGAR KARUPPASWAMY
பிரதி செவ்வாய் மற்றும் பௌர்ணமி அமாவாசை நாட்களில் சரியாக காலை 10 மணிக்கு ஸ்ரீ கருப்பண்ணசாமி , மதுரை வீர சுவாமி, அய்யனார் சாமி அருள்வாக்கு நடைபெறும்.
தொடர்பு; 9940060075 , 9444070582.
NO.14 V.V.GIRI STREET, MEENAKSHI AMMAN NAGAR, ALWARTHIRUNAGAR , CHENNAI 87.
நெ.14 வி.வி.கிரி தெரு , மீனாட்சியம்மன் நகர் , ஆழ்வார்திருநகர் , சென்னை 87.
ஸ்ரீ மொட்டை கோபுரத்து பாண்டி முனியாண்டி,
ஸ்ரீ மீனாட்சியம்மன், ஸ்ரீ மதுரைவீரன் சாமி, ஸ்ரீ கருப்பண்ணசாமி, ஸ்ரீ அய்யனார் சாமி, ஸ்ரீ விஜய ஆஞ்சநேயர் சுவாமி, ஸ்ரீ தேவி கருமாரியம்மன், ஸ்ரீ கள்ளழகர்.
எம்பெருமான் விஜய ஆஞ்சநேயர் சுவாமி பந்த சேர்வை #ஆஞ்சநேயர் #பெருமாள்
ஸ்ரீ மதுரை வீரசுவாமி கழுவடி பூஜை மற்றும் கத்தி ஊஞ்சல் பூஜை#மதுரைவீரன்#kaluvadi #maduraiveeran#veeran
சித்ரா பௌர்ணமி முன்னிட்டு பச்சை முடிவில் பூ அங்கியுடன் சுவாமி ஆவேசமாக ஆடும் திருநடனம்.
கத்தி சிம்மாசனத்தில் சுவாமி கழுவடி ஏறி இறங்கிய பெண் கொஞ்சம் சயனத்தில் ஊஞ்சல் ஆடுகிறார்......
மதுரை வீரன் சுவாமியின் சிவப்பு முடி அலங்காரம். கத்தி ஏணியில் சுவாமி அமர்ந்து விளையாடுவது. 🌹
கருப்பண்ணசாமியின் ஆவேச வருகை சித்ரா பௌர்ணமி
சித்திரை திருவிழா முன்னிட்டு நமது கருப்பண்ணசாமி ஆலயத்தில் சிறப்பாக பந்தக்கால் விழா நடைபெற்றது.🚩🙏
பங்குனி பௌர்ணமி .சுவாமி விஸ்வரூபம் தரிசனம்.மதுரைவீரன் சாமி, கருப்பண்ணசாமி, அய்யனார்சாமி அருள்வாக்கு
முருகன் மாநாட்டின் கந்த உரை !!🙏🏻#muruganmanthiram #palani #palanimalai #murugansongs#murugantemple
ஆடி முதல் வெள்ளிக்கிழமை #karumari #aadi #aadimaasam #aadivelli #aadivellispecial
உலகாலும் அய்யனார் சரணம்!!! அய்யனார் சாமி பாடல். . பாடல் 03#ayyanar#ayyanarappan own copy rights ❕
மதுரை வீரன் பாடல் (கண்ணில் தீ பறக்க) 🙏✨#maduraiveeran #maduraiveeranpadal #karuppasamy
சிவாலயத்திற்கு.... பெண்தெய்வ பெயரில் கோவில் !!!!
ஆலயத்தில் நவகிரஹ வழிப்பாட்டை கடைசியாக தான் செய்ய வேண்டுமா!
வாகனத்தில் பன்றி இடித்தால் உடனே விற்றுவிடுகிறார்கள் இது ஏன்!
60 வது கல்யாணம் கட்டாயம் செய்யனுமா !!
திருமணத்திற்கு பின் பெண்ணுக்கு எது குலதெய்வம்.... |
ஜாதகத்தில் பெண் சாபம் என்பது உண்மையா? செவ்வாய் தோஷம் தீர இந்த பரிகாரம் அவசியம்!!
சிவராத்திரி அன்று சிவனின் அருள் முழுமையாக பெறவேண்டுமா?
25 January 2024
வீட்டில் சாமி சிலைகள் வைத்து வழிபடலாமா பெளர்ணமி பூஜை இப்படி தான் செய்யனும்
வாருங்கள் அயோத்திக்கு ஶ்ரீ ராமனைக் காண .. விஜய கருப்பண்ணசாமியின் அருள் உரை
மக்கள் அனைவரும் மகிழ்ச்சியுடன் அமைதியும் நல்ல ஆரோக்கியம் பெற்று வாழவேண்டும் பொங்கல் நல்வாழ்த்துகள்
சாபம் / வரம் எப்படி ?? கடவுளை உணர வழி இது | karuppana swamy arulvaakku
பக்தர்களுக்கு காட்சி தந்த ஆஞ்சநேயர் (ஸ்ரீ கருப்பண்ணசாமி )#karuppanaswamy #ஆஞ்சநேயா