Frame Freak studio

சினிமா என்பது என்னை பொருத்த வரை பொழுது போக்கு மட்டும் அல்ல,அது நம் வாழ்வின் அங்கம்.
நம்மை நம் குணத்தை மாற்றும் சக்தி கொண்டது.
சிறு வயது முதலே சினிமா மீது காதல் உண்டு,சிறந்த படங்களை தேடிதேடி பார்ப்பேன்.

என்னுடைய அனுபவத்தை பகிர்கிறேன்
மன ரீதியாக எனக்கு கொடுத்த தாக்கத்தை சொல்கிறேன்.

Film lovers are sick people

சாதி,மதங்களை கடந்தவன்.