தூத்துக்குடி தூண்டில் மீனவன்🐠

நம்மளுடைய சேனலுக்கு வருகை தந்த அனைத்து நல்ல உள்ளங்களுக்கும் நன்றி🙏 வருக வருக நம்மளுடைய சேனலில் மீன் பிடிக்கும் அத்தனை காட்சிகளும் உள்ளது🎣 ராட் ரீல் வைத்து மீன்பிடிப்பது 🎯 ட்ரிகர் வைத்து மீன் பிடிப்பது வீச்சு வலை போடுவது 🎣இறை தூண்டி போடுவது வலை கட்டி மீன் பிடிப்பது மீன்பிடித்து🍗😋 சமைத்து சாப்பிடும் காட்சிகள் போன்ற நிறைய அனுபவங்களை பகிர்ந்து கொள்வது அனைத்தும் தூத்துக்குடி தூண்டில் மீனவன் நமது சேனலில் உள்ளது 🙏வருக 🙏வருக🙏🎣🦈