JAI BHIM ACADEMY

" கடைசி மனிதனுக்கும் சனநாயகம் "
" எளிய மக்களுக்கும் அதிகாரம் "
" கற்பி ... புரட்சி செய்... ஒன்றுசேர்..
___________
TNPSC GR IV தேர்வின் மூலம் அதிகாரத்தின் முதல் படியை ஏறுவதற்கு முயற்சி செய்து கொண்டு இருக்கும் ஏழை எளிய மாணவர்கள்...." JAI BHIM ACADEMY" வலையொளியை பயன்படுத்தி கொள்ளவும்..... முற்றிலும் சேவை நோக்கத்தில் உருவாக்கப்பட்டது ....JAI BHIM
__________
#TNPSC #TNUSRB #TNPSC G IV & VAO #PC