நிமிர் இலக்கிய வட்டம்

நிமிர் இலக்கிய வட்டமானது கவிதைகள் மற்றும் இலக்கியம் சார்ந்த படைப்புகளுக்கான தளம்.
இக்குழுமத்தில் கவிதைகள் மற்றும் இலக்கியம் மட்டும் பதிவிடுங்கள்.. சொந்த படைப்புகளாக இருத்தல் நலம்.

வேண்டாம்..
1. சாதிமத பதிவுகள் வேண்டாம்
2. தனி அரசியல் கட்சியையோ, தனிநபர்களையோ தாக்கும் படைப்புகள் வேண்டாம்.
3. பெண்களை, உறவுகளை, மாற்றுத்திறனாளிகளை, திருநங்கைகளை இழிவுபடுத்தும் படைப்புகள் வேண்டாம்
4. Forwarded messages மற்றும் வணக்க posters வேண்டாம்
5. தனிநபர் விவாதங்கள் வேண்டாம்.
வேண்டும்...
உணர்வான உயிரான
உலகாளும்
படைப்புகள் வேண்டும்..!!
படைப்பாளர்களை
வளர்தெடுப்போம்..!!
படைப்புகளை
வார்த்தெடுப்போம்..!!

பேரன்புடன்,
நிமிர் இலக்கிய வட்டம்.