koki kokima

M. Sc., B. Ed.
Chemistry abd Psychology
counselling
நான் ஆசிரியை. என்னுடைய ஆசிரியை பணியில் மனம்மகிழ்ந்து வேலை செய்தேன். நான் விரும்பி இந்த துறையை தேர்ந்தெடுத்தேன்.சிறுவயதியில் இருந்தே ஆசிரியர் ஆக வேண்டும் என்பதே என் கனவு. மழலையர் முதல் மாணவர்கள் வரை கல்வி கற்பித்தள்ளேன். முப்பது வருட வாழ்க்கையை மாணவர்களுடனே கழித்துள்ளேன். வீட்டு சூழல் காரணமாக பதவியில் இருந்து விலகினாலும் மாணவர்களின் நலன் கருதி இன்றும் கல்வி பணி சில மணிநேரங்கள் தொடர்கிறேன். நான் Psychology யும் முடித்துள்ளதால் என்னுடைய Motivational speech மூலம் யாரேனும் சிலர் மனம் மகிழ்ந்தால் எனக்கு மகிழ்ச்சியே. உங்கள் அனைவரையும் இந்த மீடியா மூலம் சந்திப்பதில் மகிழ்ச்சி 🥰❤️❤️❤️💐💐🙏🙏🙏