Jenova Tamil Samayal

தமிழை வளர்ப்போம் தமிழராய் வாழ்வோம். தமிழ் பண்பாட்டு பாரம்பரிய உணவு முறைகளை காப்போம்.

ஜெனோவா தமிழ் சமையல் சேனலில் சமையல் பற்றிய எந்தவொரு விடையமும் தெரியாதவர்கள் கூட இந்த வீடியோக்களை பார்த்து பயனடையும் வகையில் இந்த வீடியோக்கள் அமைந்திருக்கும்.
இங்கு இலங்கை ,இந்திய சமையல் முறை தமிழ் பாரம்பரிய உணவுகள் செய்யும் முறைகள் அனைத்தையும் பார்வையிடலாம்.

You can watch Sri Lankan Style cooking,Tamil Traditional Food Recipes | Indian Traditional food recipes, festival recipes, Entertainment videos and Interesting videos . Please Like ,Share ,Subscribe and write your valuable feedback after watching the videos.
I upload videos on Tuesdays and Fridays.