Er Kannan Murugesan
நான் கண்ணன் முருகேசன், கட்டுமான பொறியாளர்.
2006 முதல் கட்டுமான துறையில் இயங்கி வருகிறேன். இந்தியாவில் சென்னை, பெங்களூரு , கோவையிலும், அரபு நாடுகளிலும் கட்டுமான பொறியாளராக பணியாற்றி இருக்கிறேன்.
2010 முதல் முருகராஜ் கன்ஸ்டிரக்ஷன்ஸ் கட்டுமான நிறுவனத்தை கோவையில் தொடங்கி குடியிருப்பு கட்டுமானங்கள் கட்டமைத்து வருகிறேன்.
கோவையை தொடர்ந்து தமிழ்நாடு முழுதும் எங்களது கட்டுமான பணிகளை விரிவுபடுத்தி செய்து வருகிறேன். இதுவரை 300+ குடியிருப்பு கட்டுமானங்களை எனது மேற்பார்வையில் நிறுவி இருக்கிறேன்.
2020 நவம்பர் 15 முதல் யூடியூப் சேனல் மூலம் கட்டுமானம் தொடர்பான ஆலோசனை வழங்கும் வீடியோக்கள் வழங்கி வருகிறேன். அதன் மூலம் தமிழ்நாடு முழுவதும் வீடு கட்டுவோருக்கு ஆலோசனைகள் சிறப்பாக வழங்கி வருகிறேன்.
2025 முதல் சென்னை சுற்றுவட்டார பகுதிகளில் குடியிருப்பு கட்டுமானங்கள் கட்டுதல், ஆலோசனை வழங்குதல் போன்ற சேவைகளை சென்னையிலேயே இருந்து வழங்கி வருகிறேன்.
தமிழ்நாடு முழுவதும் வாஸ்து வரைப்படம், கம்பி வரைப்படம், கட்டுமான ஆலோசனை தேவைப்படுவோர் அணுகலாம்.
+91 842 875 60 55
நன்றி.
Sill matt concrete எப்படி போட வேண்டும்? Quality construction at mugappair site #construction
brick work தரமாக அமைய என்ன செய்வது? | quality construction tips #home #construction
Brick work on first floor @ Mugappair site. செங்கல் கட்டுமானம் தரமாக அமைக்க இதெல்லாம் கவனியுங்கள்
Sill matt concrete எப்படி போட வேண்டும் | box window அளவு marking செய்தல் | flyash brick work
சுவர் பூசும் போது கவனிக்க வேண்டியவை | wall plastering important notes | quality house construction
Mini electric mixer machine | flyash brick work | தாழம்பூர் கட்டுமானம் | #construction #dreamhome
button mark for wall plastering | பூச்சு வேலை செய்ய பட்டன் மார்க் வைக்கும் முறை | #construction
மாடி படிக்கட்டு எளிமையாக மார்கிங் செய்யலாம் | staircase marking very easy | #staircase #construction
Roof concrete போடும் போது கவனிக்க வேண்டியவை | concrete mixing ratio | ayapakkam chennai
Lintel கான்கிரீட் தரமாக போடுவது எப்படி? | Concrete ratio | water cement ratio | ayapakam chennai
முதல் மாடியில் செங்கல் கட்டுமானம் கட்டும் போது கவனிக்க வேண்டியவை | தாழம்பூர் சென்னை consulting site
பேஸ்மென்ட் தண்ணீர் விட்டு கூறட்டும் போது இப்படி செய்யுங்க 100% consolidation ஆகும். #construction
Lift shaft plastering | granite laying | finishing work | ECR project update | #construction #home
Roof concrete கவனிக்க வேண்டியது | முகப்பேர் சென்னை | #construction #home #concrete
Sill matt concrete போடும் போது கவனிக்க வேண்டியது | basement level DPC |
Basement RCC concrete | mogappair site consulting | house building construction ideas | M20 concrete
Basement உள்ளே மண் நிரப்ப quarry dust பயன்படுத்தலாமா? House building construction ideas | chennai
தண்ணீர் தொட்டி கான்கிரீட் போடுதல் | முகப்பேர் கட்டுமானம் எப்படி உள்ளது ஒரு பார்வை | house building
Outer plastering செய்யும் போது கவனிக்க வேண்டியவை | house building construction ideas | ECR project
Head room concrete | plastering work | granite work | house building construction ideas |ECR project
கிரானைட் வாங்கும் போது கவனிக்க வேண்டியவை | தரமான கிரானைட் விலை குறைவாக எங்கு வாங்கலாம் | #granite
பிளிந்த் பீம் அடிப்பகுதி செங்கல் வரி குத்துதல் | மூலை மட்டம் பார்த்தல் | முகப்பேர் கட்டுமானம்
Main gate, safety gate வைக்கும் போது கவனிக்க வேண்டியவை | நெடுங்குன்றம், சென்னை |
சென்னை முகப்பேரில் நடைபெறும் கட்டுமானத்திற்கு ஆலோசனை கூற சென்றேன் | consultation @ Mogappair chennai
உங்கள் கனவு இல்லத்தை கட்ட ஒரு பொறியாளரிடம் 3 விதத்தில் ஒப்பந்தம் செய்யலாம் | ECR project update
Architecture and interior expo chennai trade centre | 26 to 29 June 2025 |
ECR project update | plastering work | fiber mesh | flyash brick vs wire cut bricks
Plinth beam அடிமட்டம் செங்கல் வரி குத்துதல் | house building construction ideas| Chennai
PCC for plinth beam base | plinth beam base எப்படி அமைக்க வேண்டும்! | Dream home construction
நம்ம ஊர் நம்ம கடை | steel, cement, paint, and electric bike வாங்க சிறந்த கடை | ஜெயங்கொண்டம்