Shiva Shakthi Jothidam

வாழ்க வளமுடன் !

ஜோதிடம் மற்றும் ஜாதகம் சார்ந்த எனது சொந்த கருத்துகளை பதிவு செய்யும் தளம்.
ஜோதிடம் நான் கற்றதல்ல எனது அனுபவத்தில் பெற்றது.

ஷிவ ஷக்தி என்பது ஒரு சமூகத்தினர் வணங்கும் கடவுள்கள் அல்ல

ஷிவ ஷக்தி என்பது இருவேறு சக்தி நிலைகளை குறிக்கிறது.இதன் அடிப்படையிலேயே ஜோதிடமும் செயல்படுகிறது என்பதனை நான் எனது அனுபவத்தில் கண்டறிந்த விஷயம்.

பிரபஞ்சம் முழுவதும் ஷிவ ஷக்தி நிலையில்தான் செயல்படுகிறது.ஜோதிடத்திலும் இம்முரையையே நான் காண்கிறேன் இதன் அடிப்படையிலேயே எனது ஜோதிட கணிப்புகளும் குறிப்புகளும் அமையும்.

சித்தர்கள் இம்முறையை வைத்தே ஜோதிடத்தை உருவாகினார்கள் என்பது அனுபவம் வாய்ந்த ஜோதிடர்களுக்கு நன்கு தெரியும்.இதனை பல பாடல்கள் வாயிலாக மறைமுகமாகவும் சொல்லியும் இருக்கிறார்கள்.


நன்றி


Join Membership :
https://www.youtube.com/channel/UC4xFnc7fGNGdjm05P9qg_XA/join