History Trails..
வரலாறு என்ற ஒற்றைச்சொல்லில் அடங்கியிருப்பது கடந்து போன காலம் மட்டுமல்ல .நாம் இன்றைக்கு இருக்கும் வளர்ச்சிக்கான அஸ்திவாரமும் அடிப்படையும் அங்கிருந்தே உருவாகிறது.
மொழியின் தொன்மை ஈராயிரம் ஆண்டுகள் எனில் அது எங்கிருந்து ஆரம்பமாகிறது ? ஓவியம்,சிற்பம்,கோவில் கட்டிடக்கலை,ஆயுதம் ,போர்,சமூக ஒழுக்கம்,நீர் மேலாண்மை,என அனைத்தும் வரலாற்றுத்தொடர்ச்சியே,
நாம் எவ்வளவு நவீனமடைந்தாலும்,பொறி இயந்திரங்கள் என வளர்ச்சியுற்றாலும் மீண்டும் அதே நேர்த்தியுடன்,எழிலுடன் கட்டமுடியாதவை என பல அற்புத கோயில்களும்,கோட்டைகளும் வரலாற்றின் வழியாகவே நம்மிடம் இருக்கின்றன.
வரலாற்றின் அடிச்சுவட்டில் பயணிப்பது. .? வரலாறு எனில் என்ன ? ஒரு கோயில் எப்போது கட்டப்பட்டது என புனைகதைகளை கடந்து கல்வெட்டு சான்றுகளின் படி எவ்வளவு தொன்மையானது,ஒரு ஓவியம் எத்தனை வருடங்கள் கடந்தது.ஒரு சிற்பம் எதைக்குறித்தது,என்ன சிற்பம் என்பனவற்றை அறிவதற்கான பயணமே இவை குறித்து ஆர்வம் இருப்போர் இங்கு இணையலாம்
Information about the historical places.Forts, Rock paintings, Cave temples ,Pallava architecture ,Monuments -Which explore the Glory of Past .
திருமயம் கோட்டை | புதுக்கோட்டை | THIRUMAYAM FORT | PUDUKOTTAI
மகேந்திர பல்லவரின் ஆபரண பெட்டி | அவனி பாஜன பல்லவேசுவரம் | SEEYAMANGALAM
நாம என்ன முட்டாளா ? வெள்ளக்காரன் வந்து கத்துக்கொடுத்தானாமா ? - இராஜராஜபுரத்து ஏரி | RAJARAJAPURAM
தம்பியின் பெயரால் ஒரு ஊரும் அதில் கோயில்களும் உருவாக்கிய அக்கா ..
தமிழ்நாட்டின் கஜுராஹோவா கீழ்ராவந்தவாடி சிற்பகுளம் ? | கீழ்ராவந்தவாடி | KEELRAVANTHAVADI
இரண்டு குதிரை,நாலு யானை இழுக்கும் ரதம் | திருக்குடமூக்கு | கீழ்க்கோட்டம் | கும்பகோணம்
நேற்று பெருமாள் இன்று முருகனா ..? | வயலூர்
யார் இந்த வேடியப்பன் ? | மலமஞ்சனூர் | திருவண்ணாமலை மாவட்டம் | MALAMANJANUR | TIRUVANNAMALAI
அடிவாரத்தில் புறக்கணிக்கப்பட்ட அப்பன் ,குன்றில் கொண்டாடப்படும் குமரன் - மசிலீச்வரம்
கல்லாலான தேர் கோயிலாக மாறிய அழகு | கடம்பூர்
காட்டுக்குள் வேடனுக்கு ஒரு கோயில் - திருவண்ணாமலை
ஒரு கத சொல்லட்டுமா? | ஏலியன் கதை | மோட்டூர்
சோழர் வரலாற்றின் அவிழ்க்கப்படாத புதிர் | கடம்பூர் | KADAMBUR
ஆடல்வல்லானின் நாட்டிய மேடை | திருக்குடமூக்கு | கீழ்க்கோட்டம்
ஆறு மாதத்திற்கு ஒரு வாசல் திறந்திருக்கும் கோயில் | தமிழர்களின் வானவியல் | கும்பகோணம்
பல கற்களால் ஆன யானை – சிற்ப அற்புதம் ! | மேல் சித்தாமூர் | MELSITHAMUR
மலை முழுவதும் சிற்பங்களா ! | அரைமலை ஆழ்வார் | கழுகுமலை | KALUGUMALAI | HISTORY TRAILS
மூன்றடியில் உலகளந்தான் மூன்று அடியில் ! | கீழ்மாவிலங்கை | KEELMAVILANGAI | HISTORY TRAILS
சோழ அரசி தானமளித்த கோயில் மீளுமா | திருமேற்றளி| பட்டீஸ்வரம் | கும்பகோணம் | THIRUMETRALI | KUMBAKONAM
குன்றுகள் சூழ்ந்த ஆனையூர் | திருநெல்வேலி | ANAIYUR | TIRUNELVELI
அழிகிறதா பாண்டியரின் கோட்டை | திண்டுக்கல் மாவட்டம்
இரும்பு கொக்கிகளில் தொங்கி நேர்த்திக்கடன் | மாரியம்மன் திருவிழா | கும்பகோணம் | KUMBAKONAM
சித்தையன் கோட்டை சிவன் கோயில் | SITHAYAN KOTTAI | DINDUGAL
ARANMULA TEMPLE | KERALA | பம்பை நதிக்கரையில் பார்த்தசாரதி | அரண்மூலா | திருவாறன்விளை | கேரளா
தஞ்சை கோயிலின் நிழல் தரையில் விழுமா ? | இராஜராஜேஸ்வரம் | THANJAVUR TEMPLE | RAJARAJESWARAM
ஓங்கோல் மாட்டின் நாட்டியம் | தெலங்கானா | PILALAMARI BULL DANCE | TELANGANA
PORTUGUESE FORT | PALLIPURAM FORT | KERALA | போர்த்துகீசியர்கள் கோட்டை | பள்ளிபுரம் கோட்டை | கேரளா
கேரளா - கடவுளின் தேசம் | KERALA - GODS OWN COUNTRY | KERALA
நேமம் ஆயிரத்தளி | தஞ்சாவூர் | NEMAM AAYIRATHALI | THANJAVUR
சோழர்களை போல பாண்டியர்கள் கட்டியதா ? | திருப்புனவாசல் | THIRUPPUNAVASAL