புதுமை உழவன்
அனைத்து புதுமை உழவன் நேயர்களுக்கும் வணக்கம்ங்க,
நம் வலையொளியில் பதிவேற்றப்படும் விவசாயம் சார்ந்த காணொளிகள் உங்களுக்கு பல புதிய தகவல்களை கொண்டு சேர்க்கும் ஊடகமாக இருக்கும் என்று நம்புகிறேன்.
இதில் என் தனிப்பட்ட விருப்பு வெறுப்புகளுக்கு அப்பாற்பட்டும், சுய லாப நோக்குடன் இல்லாமலும் முழுமைக்கும் உங்களுக்கு பயனுள்ள ஊடகமாக செயல்பட கடப்பாடு கொண்டுள்ளேன்.
நாம் கடந்து வந்த பாதையில் உங்களின் மேலான ஆதரவும், ஆலோசனைகளும், கருத்துக்களுமே நம்மை ஊக்கப்படுத்தியும் நம் புதுமை உழவன் அலைவரிசை மென்மேலும் வளர உங்களால் தான் சாத்தியமானது.
நம்முடைய தயாரிப்பில் தரமான இன்குபேட்டர் விற்பனை செய்கிறோம்.யாரையும் வாங்க கட்டாயப்படுத்தலைங்க😄. தரமான பொருள் என்று நீங்க உணர்ந்தால் மட்டும் வாங்க கேட்டுக்கொள்கிறேன். வாட்ஸ்ஆப் கைபேசி எண் : 7667878594
தொடர்ந்து உங்களின் நல்லாதரவுடன் பயனுள்ள காணொளிகள் நம் வலையொளியில் வரும் காலங்களிலும் காணலாம்.
நன்றி,
ரமேஷ்,
புதுமை உழவன் வலையொளி அலைவரிசை.
7667878594
நீங்கள் இதுவரை கண்டிராத ஸ்பிரேயர்கள்
பிரஸ் கட்டர்களுக்கு தேவையான அனைத்து உதிரி பாகங்களும் ஒரே இடத்தில் வாங்கலாம்
அனைத்து வகையான பேட்டரி ஸ்பிரேயர் மற்றும் விவசாய கருவிகள்
நீங்கள் இதுவரை கண்டிராத ஹெவி பிரஸ் கட்டர் 🔥🔥🔥
ஒருமுறை தென்னைக்கு வேர் நுண்ணூட்டம் கொடுத்துப் பாருங்க 96778 90004
நான் செய்த சிறு தவறு 60 குஞ்சுகள் இழப்பு என்னன்னு தெரிஞ்சுக்கலாம் வாங்க
இந்த வாரம் நம்முடைய பண்ணைக்கு புதுவரவு வாங்க பார்க்கலாம்
வணிக ரீதியில் நாட்டுக்கோழிகளை கேஜில் வளர்க்க முடியுமா???
சிறிய தேங்காய்களை வியாபாரிக்கு கொடுக்க வேண்டாம்.
வெய்யில் காலத்தில் தென்னைக்கு எப்படி நீர் பாய்ச்சுவது/பாரம்பரிய முறையே சிறந்தது 🌲🌲💧
நம்முடைய பண்ணையில் முதல் விற்பனை/நோய் மேலாண்மை மற்றும் இழப்புகள் 🐓🐓#nattuKoli
Chicken Breeding Techniques முரண்டு பிடிக்கும் கோழிகளை எப்படி டீல் செய்வது 😄
நான் ஏன் கேஜ் செட்டப்புக்கு போகிறேன்?? தெரிஞ்சுக்கலாம் வாங்க
கோழிக்குஞ்சுகள் கொத்திக் கொள்கிறதா ? குறுகிய காலத் தீர்வு/ Buy link கீழே 👇
புதிய பண்ணையாளர்களா? கோழி சளிக்கு என்ன பண்றீங்க!! CRD #crd
Дрессировка двухмесячного щенка ротвейлера 🔥🔥🔥#тренд
இனி மொபைல் போன் மூலம் கால்நடைகளை சுலபமாக விற்கலாம்/வாங்கலாம்! #findicus #app #digitalmarketplace
50 தாய்க்கோழிகளுக்கு மேல் வைத்திருக்கக்கூடிய பண்ணையாளர்களுக்கான பதிவு #viralvideo #trending #chicken
உங்களுக்கு இந்த வாரம் தரமான அப்டேட் முழு வீடியோவையும் பார்த்துட்டு கமெண்ட்ஸை நிரப்புங்க 🙏
எலி தொல்லையா கவலை வேண்டாம் விடுங்க பாத்துக்கலாம் 🔥
இன்குபேட்டர் பற்றி தெரிஞ்சுக்கலாம் வாங்க #viralvideo #trending #countrychicken #nattukolivalarpu
நீங்கள் இதுவரை கண்டிராத கோழி வளர்ப்பு இதுதான்#viralvideo #trending #countrychicken #nattukolivalarpu
வட நாட்டு மாடுகள் ஏன் வாங்க வேண்டும் ??#trending #viralvideo
வளர்ப்பு நாயாக இருந்தாலும் ஒரு பார்வை வைக்கணும் மக்களே #countrychicken #nattukolivalarpu #trending
வாங்கிய கோழிகளில் பாதியை விற்று விட்டேன். ஏன்? #countrychicken #nattukolivalarpu
அடேங்கப்பா!! வாழைத் தோட்டத்தில் ப்ரஸ் கட்டர் பயன்பாடு #brushcutter
மேலும் கோழிகள் வாங்கியாச்சு 🤷 இந்த வார அப்டேட் 🔥🔥🔥
BRUSH CUTTER IGNITION COIL CHANGE/இதுவரை யாரும் சொல்லாத தகவல் 🔥🔥🔥
கோழி வந்து இறங்கியாச்சு
நேற்றைய தினம் கோழி வாங்கப் போன இடத்தில் உங்களுக்காக சில காட்சிகள் 4k