Annai Sagunthala
இந்த சேனலில் நைஷ்டிக பிரம்மச்சாரி அன்னை சகுந்தலா அம்மையார் , இறைவனுக்காகவும், இறைஅடியவர்களுக்காகவும் தன் வாழ்நாளை சமர்பனம் செய்து வாழ்ந்து வருகிறார். அவர் தன்வாழ்நாளில் தான் பெற்ற இறை அனுபவத்தை எல்லா மக்களும் புரியும் வகையில் விளக்கியுள்ளார். விநாயகர் அகவல் /திருவாசகம் / திருமந்திரம் / அருட்பா/தாயுமானவர் பாடல்கள் / அருளார்களின் இறைகாதல் மேலும் பல பக்தி பாடலுக்கான தெளிவான விளக்கத்தை தந்துள்ளார். மேலும் அன்னையார் இந்த சேனலில் உலகியல் இன்னல்களை அனுபவிக்கும் மக்களின் துயரத்தை போக்கும் விதத்தில் முத்திரை பயிற்சியை பற்றியும், மந்திர பயிற்சியை பற்றியும் ,சித்தர்களின் வாசிப்பயிற்சியை பற்றியும் / ப்ரணாயாமா / கேசரி யோகம் / சந்திர யோகம் பற்றியும் . சில எளிய பரிகார முறைகளை பற்றியும், உணவே மருந்து என்ற வகையில் பல மூலிகை உணவுகளை பற்றியும் விளக்கியுள்ளார்.இறை தேடலில் உள்ள ஒவ்வொரு ஆன்மாக்களுக்கும் இந்த சேனல் ஒரு வழிகாட்டியாக இருக்கும் என்பதில் எவ்வித ஐயமும் இல்லை!! அன்னையாரின் வழி காட்டுதலோடு தொடர்வோம் .🙏
CALL: +919363722667
MEDICINE :+917812801118
BOOK :+919620013592
MUDRA : +917806901114
Vel Maaral by Sri Sri Thavathiru Annai Sagunthala
✨🔍 "இவர்கள் பின்பற்றிய ரகசியம் – வாழ்க்கையை மாற்றிய மறைக்கப்பட்ட சக்தி!"🌿💫#Sivan #LordShiva
நான்கு கோடிக்கு அதிபதி - ஒளவை சொல்லும் இந்த 4 பண்புகள் உங்களிடம் உள்ளதா? |
அடியார்கள் அனுபவங்கள் #அம்மா #kashiyatra #kasispiritualtrip
🪷🕉️ "அங்குச முத்திரை – சிந்தனையை கட்டுப்படுத்தும் ஆன்மீக சக்தி!" 🌸✨🙏#Mudra #AngusaMudra #YogaMudra
🌸🌿 "ஆவாரம்பூவின் அதிசய நன்மைகள் – சருமம், உடல் & மனம் குளிர்விக்கும் மூலிகை!" 💫#மருத்துவமூலிகை
🌊🔱 “சிவ தலையில் கங்கை ஓடும் அருள் தரிசனம்!”🔱#tamil #trendingshorts #video #Siva #Shiva #Ganga
அருளை அள்ளிக் கொடுக்கும் அடைக்கலப் பத்து #ஆன்மீகம் #Bhakti #tamil
🌼🔱 "அம்மன் அருளில் துர்கா முத்திரை – உள் சக்தியை எழுப்பும் யோக ரகசியம்" 🌞#துர்கா_முத்திரை#DurgaMudra
🌸🕉️ "திருமூலர் அருளில் சிவனின் யோக ரகசியம்!" 🌿🙏#திருவண்ணாமலை #அருணாசலர் #அருணாசலமலை
🔱🌸 "அப்பர் கண்ட கயிலை காட்சி – சிவனின் அருளால் வெளிப்பட்ட தெய்வீக தரிசனம்!" 🌞🙏#சிவபெருமான் #பரமசிவம்
இருள் நீக்கும் ஈசனின் ஒளி The Lord Who Turns Darkness Into Light – Shiva! #tamil #sivan #kashiyatra
Day 2 காசி யாத்திரை இரண்டாம் நாள் #kashiyatra #annaisagunthala #annai
அம்மாவின் ஆசீர்வாதத்தில் Day 2 morning Chanting
👁️ “மூன்றாம் கண் திறந்தால் வெளிப்படும் அதிசய சக்தி!”👁️#ThirdEye#ThirdEyeAwakening #மூன்றாம்கண்
அடியார்களுக்கு அன்பான அறிவுரை | Ram Gives Tips for Traveling Kasi #kashiyatra #kasispiritualtrip
🛕🌸DevDiwali முதல் நாள் #kashi #kasispiritualtrip 🙏✨
புனித தீர்த்தம்! முதல் நாள் தென்காசி-காசி யாத்திரை!Annai Sagunthala
🌺 🌸 வள்ளி முருகன் திருக்கல்யாணம் 🌸 – தெய்வீக ஒளி பரவும் நாள் 💫#ValliMurugan#திருக்கல்யாணம்
🌺 “முருகனின் வெற்றி நாளாம் கந்த சஷ்டி திருநாள்!”🌺#கந்தசஷ்டி#முருகன்திருநாள்#tamil #murugan
For Women / மாதவிடாய்க்கான மருத்துவம்
முருகன் உருவான ரகசியம் என்ன? 🤯 இதுவரை நீங்கள் அறிந்திராத உண்மைக் கதை!#Murugan#VelMurugan #முருகன்
🔥 “இருளை ஒளியாக மாற்றும் முருகனின் வேல் சக்தி!”🔥#MuruganArul #VelMurugan #முருகன்பக்தி #முருகன்ஒளி
🪔🌸 லட்சுமி கடாட்சம் பெருகச் செய்யும் தீபாவளி வழிபாடு 🌸🪔#DiwaliCelebration#DiwaliVibe
🪔✨தீபாவளிக்கு முந்தைய நாள் ஏன் "எம தீபம்" ஏற்ற வேண்டும்?முழு விளக்கம்🪔✨#DiwaliCelebration#DiwaliVibe
🌕🔱 "மாதம் தோறும் வரும் சஷ்டி விரதம் – மேற்கொள்ளும் முறை & அருளான பலன்கள்" 🌿🙏#முருகன் 🌸 #LordMurugan
🌼🔥 "முருகன் பிறந்த கதை – கந்தபுராணத்தில் மறைந்துள்ள அருள் ரகசியம்" 🕉️💫#முருகன்பாடல்கள் #முருகன்
பிரபஞ்சத்தின் மர்மம் கருந்துளை / MYSTERY OF BLACK HOLE #shorts #god #universe #star #blackhole #sun