V M Chatram

நமது நோக்கம்

விஜயராகவ முதலியார் சத்திரத்தை மேம்படுத்துதல்

நோக்கம்

1.சுகாதாராம் மேம்பாடு – (திடக்கழிவு மேலாண்மை மற்றும் திரவக்கழிவு மேலாண்மை)

2.அரசு சார்ந்த அலுவலகங்கள் கொண்டுவருதல்

3. நீர்நிலை மீட்பு

4. பசுமை புரட்சி

5. மக்கள் நிறை குறைகளை கேட்டறிதல்.

6.கல்வி முன்னேற்றம்

7. கலை, தனி திறமை முன்னேற்றம்

8. விளையாட்டு முன்னேற்றம்

9. வேலை மற்றும் தொழில் விளக்க குழு

10. அரசு திட்டங்கள் பற்றிய விழிப்புணர்வு (பெண்கள் மற்றும் முதியோர்)

11. கோவில் மேம்பாடு

12. சாலை மேம்பாடு

13. மின் பிரச்சனை தீர்வு

14. வி.மு.சத்திரம் வளம் மீட்பு

15. மன நல மேம்பாடு (யோகா மற்றும் தியானம்)