Astro Mind Therapy
Found on 23rd August 2020,
Astro Mind Therapy - சோதிட மன சிகிச்சை (AMT) என்பது சோதிட காரணிகளை கொண்டு
* மனித மனங்களில் அன்றாட வாழ்வில் ஏற்படும் உயர்வு மற்றும் தாழ்வு நிலைகளை ஆராய்ந்து சமன்செய்ய உதவும் சிகிச்சை ஆகும்.
* ஒருவரது எண்ணங்களையும், செயல்பாடுகளையும் நெறிப்படுத்தி குறிக்கோளை அடைய மேம்படுத்த உதவும் சிகிச்சை ஆகும்.
* மனித வாழ்வின் முக்கிய தருணங்களில் காலத்திற்கு ஏற்றவாறு முடிவு களை எடுத்து செயல்பட உதவும் சிகிச்சை ஆகும்.
* ஒருவரது நேர்மறைகளை ( + ) அதிகப்படுத்தவும், எதிர்மறைகளை ( - ) குறைக்க உதவும் சிகிச்சை ஆகும்.
இவை போன்று பல வகைகளில் மனித மனங்களை மேம்படுத்த உதவும் சிகிச்சை முறை என கூறலாம்.
மீனம் - 75% - புகழ் & லாபம் என்னவென்று பார்க்கும் ஆண்டு ! - புத்தாண்டு பலன்கள் 2026
கும்பம் - 50% - தனலாபம் பார்க்க கர்ணம் போடும் ஆண்டு ! - புத்தாண்டு பலன்கள் 2026
மகரம் - 60% - தைரியமும், லாபமும் தாண்டவம் ஆடும் ஆண்டு ! - புத்தாண்டு பலன்கள் 2026
தனுசு - 70% - விபரீத ராஜயோகம் பெரும் ஆண்டு ! - புத்தாண்டு பலன்கள் 2026
விருச்சிகம் - 50% - உச்சம் தொட அவனருள் தேவையான ஆண்டு ! - புத்தாண்டு பலன்கள் 2026
துலாம் - 75% - தனம், சொத்து, வெற்றி என கூத்தாடும் ஆண்டு ! - புத்தாண்டு பலன்கள் 2026
கன்னி - 70% - புகழின் உச்சியை பார்க்கும் ஆண்டு ! - புத்தாண்டு பலன்கள் 2026
சிம்மம் - 40% - புகழின் உச்சியை பார்க்கும் ஆண்டு ! - புத்தாண்டு பலன்கள் 2026
கடகம் - 40% - கடமைக்கு வாழும் ஆண்டு ! - புத்தாண்டு பலன்கள் 2026
மிதுனம் - 80% - அதிரடி மாற்றம் வழி ஆடம்பர வாழ்வு வரும் ஆண்டு ! - புத்தாண்டு பலன்கள் 2026
ரிஷபம் - 75% - மிகப்பெரும் லாபம் வரும் ஆண்டு ! - புத்தாண்டு பலன்கள் 2026
மேஷம் - 60% - புகழின் உச்சியை பார்க்கும் ஆண்டு ! - புத்தாண்டு பலன்கள் 2026
1st Rank - அற்புதம் / அட்டகாசம் என ஆடப்போகும் ராசிகள் ! - புத்தாண்டு பலன்கள் 2026
2nd Rank - போராடி ஜெயிக்கும் ராசிகள் ! - புத்தாண்டு பலன்கள் 2026
3rd Rank - மயக்கம் கலக்கம் காணப்போகும் ராசிகள் ! - புத்தாண்டு பலன்கள் 2026
மீனம் - Nov 20 - Dec 2025 - அவனருளால் தப்பிக்கும் நேரம் !
கும்பம் - Nov 20 - Dec 2025 - சும்மா இல்லாமல் சுமை ஏற்றும் நேரம் !
மகரம் - Nov 20 - Dec 2025 - குத்து மதிப்பாக பெரும் லாபம் & அதிர்ஷ்டம் வரும் !
தனுசு - Nov 20 - Dec 2025 - உடல் & பொருள் பாதுகாக்கும் நேரம் !
விருச்கிகம் - Nov 20 - Dec 2025 - இனம் புரியா சுக பயம் வரும் !
துலாம் - Nov 20 - Dec 2025 - எதிர்பாரா ஏற்றம் வரும் !
கன்னி - Nov 20 - Dec 2025 - முயற்சிகள் பலிதமாக அவனருள் தேவை !
சிம்மம் - Nov 20 - Dec 2025 - பணமும் பாதகமும் பந்தாடும் !
கடகம் - Nov 20 - Dec 2025 - அதிர்ஷ்டம் கண்ணாமூச்சி ஆட்டம் போடும் !
மிதுனம் - Nov 20 - Dec 2025 - உடல் மனம் கெடாமல் அனுபவி !
ரிஷபம் - Nov 20 - Dec 2025 - எதையும் யாரையும் கெடுத்துக் கொள்ளாமல் இரு !
மேஷம் - Nov 20 - Dec 2025 - நெருங்கிய கூட்டாளிகளிடம் சரண்டர் !
திக்கு தெரியாமல் திகைக்கும் நேரம் ! - மீனம் - தரமான சம்பவம் ஆரம்பம் ! || சனி வக்ர நிவர்த்தி
பெயருக்கு பங்கம் வரும் ! - கும்பம் - தரமான சம்பவம் ஆரம்பம் ! || சனி வக்ர நிவர்த்தி