Pookulam Sri Angalaparameswari Temple


☎️: 73587 11710

📞: 9443188556

திருச்சி மாநகரத்தில் மத்திய பகுதியான பெரிய கடைவீதியில் அமைந்துள்ள நீலி, கபாலி, சூலி, எனப் போற்றத் தகுந்த மகாசக்திபீடமான பூக்குளம் அருள்மிகு அங்காளபரமேஸ்வரி ஆலயத்தில் ஆண்டுதோறும் மாசி மாதத்தில் நடைபெறும் மஹா சிவராத்திரி விழா, ஆடி மாதத்தில் பூச்சொரிதல், குத்து விளக்கு பூஜை, பேச்சியம்மன் பிள்ளைபாவு விழாமற்றும் பிரதி மாதந்தோறும் அமாவாசை, பௌர்ணமி யாக பூஜையும், அபிஷேகமும் நடைபெறும்.

இத்திருக்கோவிலில் நடைபெறும் விசேஷ நிகழ்வுகளில் அம்மன் மற்றும் பரிவார தெய்வங்களின் தரிசனக் காட்சிகள் இந்த சேனலில் இடம் பெற்றுள்ளன.

அம்மனின் ஆனந்த தரிசனமும் அருளும் உங்கள் இல்லம் தேடி வரும். இந்த சேனல் மூலமாக நீங்கள் கோவிலில் நேரில் இருந்தது போல் ஒரு பவித்திரமான அனுபவத்தைப் பெறலாம்.

ஆலயத்தின் புனிதத்தையும் நிகழ்ச்சிகளின் சிறப்புகளையும் உங்கள் கண்களால் காணுங்கள். உங்கள் குடும்பத்துடன் பக்தி உணர்வுடன் பகிர்ந்து மகிழுங்கள்.

இந்த பக்தி பயணத்தை நீங்கள் முழுமையாக அனுபவிக்க விரும்பினால் வீடியோவை 👍🏻like பண்ணுங்க, Share பண்ணுங்க, channel subscribe பண்ணுங்க