ILANDHARI PASANGA
வணக்கம் நண்பர்களே! 🙏
இந்த சேனல், நம்ம ஊர்தான்னு சொல்லிக்கொள்ளக்கூடிய இயற்கை உணவுகள், பாட்டி வைத்தியம், மரபு சமையல், மற்றும் விலேஜ் லைஃப் ஸ்டைல் பற்றிய உண்மை காணொளிகளை உங்களுடன் பகிர்கிறது.
🍵 பரம்பரையா வந்த சமையல் முறைகள்,
🌿 வீட்டிலேயே செய்யக்கூடிய நாட்டு மருந்துகள்,
🐓 பசுமை நிறைந்த விவசாய காட்சிகள்,
😄 இனைந்து பழகும் நம் கிராமத்து நகைச்சுவை…
இவை அனைத்தும் இங்கே ஒவ்வொரு வீடியோவாக உங்களை சந்திக்கின்றன!
📌 சுப்போர்ட் பண்ணுங்க!
❤️ சப்ஸ்க்ரைப் பண்ணுங்க!
🔔 Bell icon அழுத்துங்க!
நம்ம ஊரு நம் கையில! 📱
#VillageVibe #SamayalWithLove #IyarkaiVaazhkai