ஸ்ரீ பச்சையம்மன் திருக்கோயில் சாத்துபாளையம்
ஸ்ரீ பச்சையம்மன் ஆலயம், சாத்துபாளையம் மதுரா, வசந்தபுரம்.
(பார்வதி சிவபெருமானின் இடதுபுறத்தில் இடம்பெற பச்சையம்மனாக சிவபூசை செய்தாள்
சூரகோபன் என்ற அசுரனை கொல்ல சென்ற போது பச்சை வண்ணத்தில் இருந்தாள்.
மன்னன் ஒருவனுக்கு கங்கை மகளாகப் பிறந்து பச்சையம்மனாக சிவபெருமானை வழிபட்டாள்.
போரில் இறந்த கணவனுக்காக தீப்பாய்ந்த பெண்கள் பச்சையம்மனாக வழிபடுகின்றனர்)
🛕 ஸ்ரீ பச்சையம்மன் திருக்கோயில் முக்கிய நிகழ்வுகள் :-
❂ திங்கள் தோறும் சிறப்பு அபிஷேகம் மற்றும் அருள்வாக்கு சொல்லப்படும்.
❂ அனைத்து பௌர்ணமிக்கும் யாகசாலை பூஜை மற்றும் அன்னதானமும் மற்றும் இரவு அம்மன் ஊஞ்சல் தாலாட்டும் நிகழ்ச்சி.
❂ வருடம் தோறும் வைகாசி 22 தேதி ஸ்ரீ பச்சையம்மன் மன்றத்தின் மூலம் மாலை அணிவித்தல் மற்றும் பால்குடம் எடுத்தல்.
❂ வருடம் தோறும் வைகாசி 30 ஆம் தேதி திருவிழா செய்து மற்றும் அம்மன் வீதி உலா நடத்தல்.
❂ கோயில் திருப்பணிக்காக தங்களால் முடிந்த பொருள் உதவி வழங்குவோர்
Contact NO : +91 90921 89682
SRI PACHAIAMMAN TEMPLE CHARITABLE TRUST
Bank : TMB Bank
A/C NO : 032100410450002
IFSC Code :TMBL000032
4/12 2025 பௌர்ணமி பூஜை முன்னிட்டு யோக சாலை பூஜை மற்றும் அன்னதானம் நடைபெற்றது
4/12 2025 ஸ்ரீ பச்சையம்மன் பௌர்ணமி பூஜை
4/12 2025 பௌர்ணமி பூஜை மற்றும் ஏக சாலை பூஜை
5.11.2025 ஸ்ரீ பச்சையம்மன் க்கு பௌர்ணமி பூஜை முன்னிட்டு யாகசாலை பூஜை மற்றும் அன்னதானமும் நடைபெற்ற
6/10 2025 பௌர்ணமி பூஜை
6/10 2025 அன்னதானம் வழங்கப்பட்டது
6/10 2025 பௌர்ணமி பூஜை ஸ்ரீ பச்சையம்மன் அலங்காரம்
6 அக்டோபர், 2025
8.8. 2025 பௌர்ணமி பூஜை ஸ்ரீ பச்சையம்மன் திருக்கோயில்
10 ஜூலை, 2025
107 2025 பௌர்ணமி பூஜை ஏக சாலை பூஜை
10 ஜூலை, 2025
10 9 2025 பௌர்ணமி பூஜை யாகசாலை பூஜை
10 7 2025 ஸ்ரீ பச்சையம்மன் க்கு பௌர்ணமி பூஜை யாகசாலை பூஜைகள் அன்னதானம் நடைபெற்றது
106 2025 பௌர்ணமி பூஜை ஸ்ரீ பச்சையம்மன் கோயில் வசந்தபுரம்
12 4 2025 பௌர்ணமி பூஜை ஸ்ரீ பச்சையம்மன். வசந்தபுரம்
13,3, 2005 ஸ்ரீ பச்சையம்மன் திருக்கோயில் வசந்தபுரம்
13 3 2005 பௌர்ணமி பூஜை ஸ்ரீ பச்சையம்மன் கோயில் அன்னதானம் கந்தசாமி அடிகளார் வழங்கப்பட்டார்
12 2 2005 பௌர்ணமி பூஜை மன்னார் சாமி இக்கு
12 2 2005 பௌர்ணமி பூஜை ஸ்ரீ பச்சையம்மன்
13 1: 2025 ஸ்ரீ பச்சையம்மன் க்கு பௌர்ணமி பூஜை
கார்த்திகை மாதம் பௌர்ணமி பூஜை
15 டிசம்பர், 2024
15 டிசம்பர், 2024
15 நவம்பர், 2024(1)
15 நவம்பர், 2024(2)