தீபம் பக்தி சுடர்

ஓம் நமச்சிவாய ஓம்
தீபம் பக்தி சுடர் ஒளி
ஆன்மீக அன்பர்களுக்கு வணக்கம் நமது தீபம் பக்தி சுடர் ஒளி சேனலுக்கு உங்களை அன்புடன் வரவேற்கிறோம்
புராணங்கள் தெய்வ கதைகள்
ஆன்மீக குறிப்புகள்
ஆன்மீக கதைகள் கோவில்களின் வரலாறுகள் கோவில்களின் சிறப்புகள் மற்றும் ஆன்மீக சுற்றுலாக்கள் முக்கிய விரதங்களின் வரலாறுகள் போன்றவைகள் பல ஆன்மீக நூல்களில் இருந்தும் புராணங்களில் இருந்தும் சில வலைதளங்களில் இருந்தும் ஆராய்ந்து பார்த்து நமது சேனலில் தொகுத்து வழங்கப்பட உள்ளது நமது சேனலுக்கு தங்கள் ஆதரவை தருமாறு கேட்டுக்கொள்கிறேன் நன்றி வணக்கம்