DEVI KANMANI TAMIL AUDIO NOVELS

தேவி கண்மணி நாவல்கள்

முப்பதுக்கும் மேற்பட்ட நாவல்கள் சிற்சில சிறுகதைகள் கவிதை பிரதிலிபி தளத்தில் கடந்த ஐந்து வருடங்களாக எழுதி உள்ளேன். தற்போது அமேசான் கிண்டில் பிரதிலிபி மற்றும் தமிழ் நாவல் ரைட்டர் தளத்திலும் எனது படைப்புக்களை படிக்கலாம்.

பிரதிலிபியில் என்னை ஃபாலோ செய்யுங்கள்,

https://pratilipi.page.link/ESeJMrdaiVmTug5z9

இந்திய மொழிகளில் எண்ணற்ற படைப்புகளை இலவசமாக வாசிக்கலாம், எழுதலாம் மற்றும் கேட்கலாம்