Superbook Tamil

காலத்தின் ஊடே பயணிக்கிற இரண்டு சிறுவர்கள் மற்றும் அவர்களின் ரோபோ நண்பனின் கலகலப்பான, வேதாகம அடிப்படையிலான சாகசங்கள் மூலம் என்றென்றுமான தார்மீக உண்மைகளையும் வாழ்க்கைப் பாடங்களையும் சூப்பர்புக் சிறுவர்களுக்குக் கற்பிக்கிறது. கிறிஸ், ஜாய் மற்றும் கிஸ்மோவுடன் கடந்த காலத்திற்குள் பயணியுங்கள்; வாழ்நாட்கால பயணத்திற்குத் தயாராகுங்கள்!
சூப்பர்புக் கிட்ஸ் இணையதளத்திற்குச் செல்லுங்கள் அல்லது சூப்பர்புக் வேதாகம செயலியைப் பதிவிறக்கம் செய்யுங்கள்; வேடிக்கையான விளையாட்டுகளை விளையாடலாம், மேலும் பல சூப்பர்புக் அத்தியாயங்களைக் காணலாம்!