Hira Islamic Dawah media

அல்குர்ஆன் மற்றும் நபிமொழி வழியில் இயங்கி, சமூக நல்லிணக்கம், சீர்திருத்தம் மற்றும் மன அமைதியை உருவாக்கும் கல்வி மேடையாக எங்கள் சேனல் செயல்படுகிறது.

📌 இஸ்லாமிய கல்வி & வரலாறு
மறுமை நம்பிக்கை, வாழ்வுப் பயிற்சி, ஜும்மா பயான்கள், மாணவர்-பெற்றோர் உளவியல் ஆலோசனைகள், சந்தேகங்களுக்கு தெளிவான பதில்கள்.

📌 சமூக மாற்றம்
மூடநம்பிக்கை, திருமண அனாச்சாரம், சமூக சீதனங்கள் நீங்கி, மனிதாபிமானம், மத நல்லிணக்கம், ஒற்றுமை வளர்ப்பு.

📌 பொருளாதாரம் & ஒற்றுமை
இஸ்லாமிய பொருளாதார அறிவுரைகள் மற்றும் பிற சமூகங்களுடனான நல்ல உறவுகள்.

📌 முன்னணி பேச்சாளர்கள்
Abdul Hameed Saree, Adhil Hasan மற்றும் பல முன்னணி பேச்சாளர்களின்.

🎥 Disclaimer
YouTube விதிகளுக்கு உட்பட்டு, purely கல்வி, மத விழிப்புணர்வு, சமூக நலனுக்காக; இலாபமற்றது; Fair Use சட்டப்படி பகிரப்படுகிறது.

🕋 “அறிவை நாடுபவர்கள் உயர்வில் உயர்வார்கள்” (Qur’an 58:11)
💯 மறுமைக்கான பயனுக்காக பகிருங்கள் — உங்கள் Share,Subscribe, Comment இன்னொருவருக்கு நன்மை தரும் நிலையான தர்மமாகும்

⏰ நேரம்: 8am | 3pm | 9pm | வாரம் 1–7 காணொளிகள் மட்டுமே.
"Hira Islamic Dawah Media"