PathanjaliYogam
1993ல் சென்னையில் சற்குரு சீரோ பிக்ஷு அவர்கள், ஸ்ரீ பதஞ்சலி மகரிஷி யோகா பயிற்சி மையத்தை நிறுவி திரு பி. கிருஷ்ணன் பாலாஜியை தலைவராக நியமித்தார். அவரும் தனது சேவையை இன்று வரை 32-ஆம் ஆண்டை நோக்கி சர்குரு சீரோ பிக்ஷுவின் அருளால் செய்து வருகிறார்.
சென்னை மாங்காட்டில் ஸ்ரீ பதஞ்சலி மகரிஷி யோகா பயிற்சி மையம் நிறுவப்பட்டுள்ளது. இங்கு அனைவருக்கும் அஷ்டாங்க யோகக் கலைகள் சிறப்பான முறையில் பயிற்றுவிக்கப்படுகின்றன.
குறிப்பாக நீரிழிவு வியாதிக்கு சிறந்த முறையில் அவரவர் உடல்நிலை, வயது, வியாதியின் தன்மைக்கேற்ப சிறப்பான யோகச் சிகிச்சை ஆழ்நிலை தியானம் பயிற்றுவிக்கப் படுகின்றது. எண்ணற்ற மக்கள் பரமகுரு ஸ்ரீ பதஞ்சலி தியானத் திருக்கோவிலில் அவர் முன்பாக இந்தக் கலைகளை கற்று நீரிழிவில் இருந்து நிரந்தர தீர்வு காண்கின்றனர். இரத்த அழுத்தத்திலிருந்தும் முதுகு வலியிலிருந்தும் நிரந்தர தீர்வு அடைகின்றனர்.
முதுகு வலி வியாதியை, சித்தர் பூமியான இந்தியாவில் சித்தர்கள் அளித்த யோகக்கலை மூலம் அறவே ஒழிக்க வேண்டும் என்பதே ஆசிரியரின் லட்சியம்.
மூச்சுப் பயிற்சியின் ரகசியம் | Pathanjaliyogam | Krishnanbalaji |
நலம் தரும் நாடிசுத்தி | #Pathanjaliyogam |#krishnanbalaji Krishnanbalaji
நவம்பர், டிசம்பர் செய்ய வேண்டிய 3 முக்கியமான யோகாசனங்கள் | #pathanjaliyogam #krishnanbalaji
செல்வ வளம், உடல் ஆரோக்கியம் தரும் யோகா & முத்திரைகள் | #Pathanjaliyogam #Krishnanbalaji
ONLINE CONSULTATION & CLASS ON 11-10-2025 ( SATURDAY ) | FOR REGISTRATION 6369940440
சரஸ்வதி பூஜை, ஆயுத பூஜை நல்வாழ்த்துக்கள் | #Krishnanbalaji #Pathanjaliyogam
நீரிழிவு சரி செய்ய எளிமையான யோகச் சிகிச்சை | #Krishnanbalaji #Pathanjaliyogam #Diabetes
உடல் ஆரோக்கியம், உள் அமைதி, ஆத்மானந்தமாக வாழ ஓம்கார தியானம் |Krishnanbalaji |Pathanjaliyogam
அனைத்து பிரச்சனைகும் 3 முக்கியமான பயிற்சிகள் | Krishnanbalaji | Pathanjaliyogam
விநாயகர் சதுர்த்தி சிறப்பு 5 நிமிட தியானம், முத்திரை, நாடிசுத்தி | Krishnanbalaji | Pathanjaliyogam
10 நிமிட யோகச் சிகிச்சை - மூலம் (Piles) முற்றுப்புள்ளி வைக்கலாம் | Krishnanbalaji | Pathanjaliyogam
5 நிமிட யோகப் பயிற்சி - மூட்டு வலி, கழுத்து வலி இல்லாமல் வாழலாம் |Krishnanbalaji | Pathanjaliyogam
மன அழுத்தம் இல்லாமல் வாழ எளிமையான யோகச் சிகிச்சை | Krishnanbalaji | Pathanjaliyogam
Yoga therapy for blood pressure | Yoga-Mudra-Pranayamam-Meditation | #Krishnanbalaji Pathanjaliyogam
முதுகு வலி இல்லாமல் வாழ எளிமையான யோகப் பயிற்சிகள் |#Krishnanbalaji #Pathanjaliyogam
INTERNATIONAL YOGA DAY 2025 CELEBRATION @ LITTLE FLOWER SCHOOL - NOVA WORLD RECORD
ஆண்களுக்கான ஒரு அற்புத யோகாசனம் | #Krishnanbalaji | #Pathanjaliyogam
பெண்களுக்கு உகந்த ஒரு அற்புகமான ஆசனம் | Krishnanbalaji | Pathanjaliyogam
குடல் இறக்கத்தை குணமாக்கும் ஒரு எளிமையான ஆசனம் | Krishnanbalaji | Pathanjaliyogam |
தொப்பை குறைய, உடல் கழிவுகள் சரியாக வெளியேற ஒரு எளிமையான ஆசனம் | Krishnanbalaji | Pathanjaliyogam |
மாணவ பருவத்தில் இருந்து பயிற்சி செய்யுங்கள் - என்றும் இளமையுடன் சுறுசுறுப்பாகவும் வாழலாம்
1 நிமிடத்தில் 2 அற்புத ஆசனங்கள் | #Krishnanbalaji | #Pathanjaliyogam
Special program @ All India Radio Chennai FM 101.4 | Krishnanbalaji | Pathanjaliyogam
கழுத்து வலி வராமல் வாழ எளிமையான 10 நிமிட யோகப் பயிற்சிகள் | Krishnanbalaji | Pathanjaliyogam
Online consultation & class - May 3, 2025 | 6369940440 | Krishnanbalaji | Pathanjaliyogam |
Graduation ceremony for Diploma students - 13-4-2025 | Krishnanbalaji | Pathanjaliyogam
இளமையுடன், சுறுசுறுப்புடன் வாழ எளிமையான யோகப் பயிற்சி |Krishnanbalaji |Pathanjaliyogam |
Special program in Rainbow FM 101.4 by Yogakalaimamani Mr. P. Krishnanbalaji on 7-4-2025 |
கெண்டைக்கால் தசை பிடிப்பு, வெரிகோஸ் இல்லாமல் வாழ எளிமையான யோகப் பயிற்சி | Krishnanbalaji |
தொப்பை குறைக்க நுரையீரல் நன்கு இயங்க 10 நிமிட யோகப் பயிற்சி | Krishnanbalaji | Pathanjaliyogam