SYM Youth TV

ஆவிக்குரிய வாலிபர் இயக்கம் என்பது “வாலிபர்களுக்காக வாலிபர்களை கொண்டு, நீங்களாவது வாலிபர்களுக்காக ஊழியம் செய்யமாட்டிர்களா! என்று கேட்ட இயேசுவின் ஏக்கத்தை ஏற்று பரிசுத்த ஆவியானவரின் நடத்துதலின்படி திரியேக தேவனுடைய நாமத்திற்கு மகிமையாக வாலிபர் மத்தியில் தேவனுடைய இராஜ்யத்தை கட்டி எழுப்பும்படி இயங்கும் இயக்கமாகும்.”

தரிசனம் (Vision)
வாலிபர்கள் மனதில் மகிமையான மாற்றத்தை ஏற்படுத்துதல்.

பணி (Mission)
இயேசுவின் பாதத்தை பதுங்கு குழியாக்கி பரிசுத்த வேதத்தை கீதமாக்கி, ஜெபத்தை செயலாக்கி, அபிஷேகத்தால் அனலாகி, நேச அக்கினியை ஆயுதமாக்கி, தடம் மாறும் இளைய தலைமுறையை தடுத்து நிறுத்தி, பொறுப்புள்ளவர்களாக உருவாக்கி, உன்னத ஆவியினால் உயிர்பித்து, இம்மையில் சேனைகளாக எழும்பச் செய்து மறுமையில் மணவாளனாகிய இயேசுவுக்கு மணவாட்டியாக மகிமையில் நிலை நிறுத்துவதே ஆவிக்குரிய வாலிபர் இயக்கத்தின் பிரதான பணியாகும்.