Semippu Ulagam

அனைவருக்கும் வணக்கம்!

எனது சேனலில் தங்கம், முதலீடு, பட்ஜெட் போன்றவை குறித்த வீடியோக்கள் பதிவேற்றப்படும்!
தினமும் தங்கம் மற்றும் வெள்ளியின் விலை விவரம் முடிந்தளவு விரைவாகப் பதிவேற்றப்படும்!
விழாக்காலங்கள், பண்டிகைகள் கால சிறப்புச் சலுகைகள் குறித்த விவரங்களும் பதிவேற்றப்படும்!

உங்களுக்கு சந்தேகங்கள் இருக்கும் பட்சத்தில், கருத்து தெரிவித்தால் விளக்கமளிக்கப்படும்!

வாருங்கள்! ஒன்றாக முன்னேறுவோம்!!!