கிராமத்து வாழ்க்கை

அனைத்து என்னுடைய உறவுகளுக்கும் வணக்கம்🙏 நான் ஒரு சேனல் தொடங்கிருக்கேன் எங்கள் கிராமத்தில் வாழும் மக்கள் அவங்க பேசுறது அவங்க வாழ்கை காமெடி,சமையல் இயற்க்கை அழகு,விவசாயம், ஊர் திருவிழா, பாடல், ஆடல், இதை பதிவிடுகிறேன் எனக்கு ஆதரவு தருமாறு மிக பணிவுடன் கேட்டுகொள்கிறேன் வணக்கம் மக்களே🙏




❤️நன்றி ❤️