Vigha Samayal

அனைவருக்கும் வணக்கம்,
எல்லாரும் எப்படி இருக்கீங்க?
நான் என் சிறுவயதில் பாட்டி மற்றும் அம்மா, அத்தை அனைவரிடமும் சமையல் கற்றுக் கொண்டேன். திருமணத்திற்குப் பிறகு என் மாமியாரிடமும் சமையல் கற்றுக் கொண்டேன்.
நான் VIGHA SAMAYAL என்ற cooking channelஐ ஜூலை 5 ,2020 இல் தொடங்கினேன். என் YouTube சேனலில் நான் பாரம்பரிய உணவுகளையும், நவீனகால உணவுகளையும்,சைவ சமையல் மற்றும் மசாலா சேர்த்து செய்த சமையலும் செய்து வருகிறேன். தாங்கள் அனைவரும் என்னுடைய சேனலுக்கு subscribe செய்து ஆதரவு தருமாறு அன்போடு கேட்டுக்கொள்கிறேன்.