vidukathai SV Kadijokes

வணக்கம்.. பொதுவாக விடுகதை என்றாலே அனைவருக்குமே பிடிக்கும். விடுகதை என்றால் போதும் சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவருமே விரும்பி கேள்வியை கேட்பார்கள் அல்லது அந்த கோர்க்கான பதிலை சொல்வார்கள். அந்த வகையில் இந்த பதிவில் உங்களுக்க சில புதிர் விடுகதை வினா விடைகளை பதிவு செய்துள்ளோம். அவற்றை இப்பொழுது ஒவ்வொன்றாக பார்க்கலாம் வாங்க.

புதிர் விடுகதை வினா விடைகளை படிக்கும்போது மூளை சுறுசுறுப்பாக இருக்கும். எனவே, இதனை ஒரு பொழுதுபோக்காக எடுத்துக்கொண்டு படித்த்து மகிழுங்கள்.


வணக்கம் நண்பர்கள் இது போன்ற ஜோக்ஸ்-களை எந்த நேரத்திலும் பார்த்து டென்சன் கோபத்திற்கு குட்பை சொல்லி இதழோரம் சிரிப்பை வரவேற்க இந்த வீடியோவை பார்த்து ஹாப்பியா இருங்கள் எனது சேனலை பார்க்கும் உங்கள் ஒவ்வொருவருக்கும் என்னுடைய மனமார்ந்த நன்றிகள் ❤️❤️🌹🙏


❤️😍இந்த சேனலுக்கு உங்களோட சப்போர்ட் கண்டிப்பாக முக்கியம் 😍❤️