Kaithadi FM

சமூக மாற்றத்திற்கான ஊன்றுகோல் - இது பகுத்தறிவு, முற்போக்குத் தளம்! பிரச்சாரக் களம்!

த(உ)ங்களின் படைப்புக்களை வெளிக்கொண்டுவர தயாராக உள்ளது “கைத்தடி குழுமம்”.
சமூக நீதி, வரலாறு, பெண்ணியம், பெரியாரியம், அம்பேத்கரியம், மார்க்சியம், நடப்புகள், ஆய்வுகள் ஆகியவற்றைப் பகுத்தறிவு பார்வையோடு காணொளி வழியாக பேசும் திறன் உ(த)ங்களுக்கு உள்ளதாக உணர்கிறீர்களா ..! உடனே, உ(த)ங்கள் அறிமுகத்தோடு, கைப்பேசி எண்ணை இணைத்து G – mail (Kaithadi FM) : [email protected] என்ற மின்னஞ்சல் முகவரிக்கு மின்னஞ்சல் செய்யுங்கள் நாங்கள் உ(த)ங்களைத் தொடர்பு கொள்கிறோம்!