jcf church official

ஆண்டவராகிய இயேசுவின் நாமத்தில் உங்களுக்கு எங்கள் அன்பின் வாழ்த்துக்கள்
நமது சேனலில் சபையின் ஆராதனை மற்றும் ஸ்பெஷல் ப்ரோகிராம் ஆகியவற்றை
ஒளிப்பரப்பு செய்யப்படும். நீங்களும் ஆசிர்வதிக்கப்படுங்கள் மற்றவர்களையும் ஆசிர்வாதத்துக்குள்
இணையுங்கள் கர்த்தர் உங்களையும் உங்கள் குடும்பத்தையும் ஆசீர்வதிப்பார்.

பாஸ்டர் . மூர்த்தி
Palavakkam, Arani Road
Gummidipoondi Tk, Thrivallur Dt, - 601101
+91 9894897232 | +91 9500389861