TKD mangai

எண்ணுவதெல்லாம் உயர்வு
நம்முடைய எண்ணம் நேர்மையாகவும் தனித்தன்மை வாய்ந்ததாகவும் சமூக அக்கறை நிறைந்ததாகவும் இருக்க வேண்டும். ஒழுக்கமும் நேர்மையும் தனித்தன்மையும் நம்முடைய இலக்கிற்கு சரியான பாதை அமைக்கும்.
நான் இந்த ஊடகத்தின் வாயிலாக எனக்கு இருக்கும் சிறிய அறிவை உங்களுடன் பகிர்ந்து கொள்வதில் மகிழ்ச்சி அடைகிறேன்.