காளையா வீரனா

வீரம் தமிழ் மரபின் வேர் ...!
காளை எங்கள் உறவுக்கு நேர் ...!

அவிழ்ப்பதும் அணைப்பதும்
எங்கள் உரிமை ...!!

இது தான் எங்கள் ஊர்