Kom's Kolangal

🎨 கோம்ஸ் கோலங்களுக்கு நான் உங்களை வறவேர்க்கிரேன் ✨
இது கலாச்சாரம் சிருஷ்டித்தன்மையை பாக்கும் இடம் — ஒரு நேரத்தில் ஒரு வண்ணநிறமான கோலம்

துடிப்பான வடிவங்களும்‚ மனதை குலுரவைக்கும் வடிவங்கள் உள்ள தமிழ் கலாச்சாரத்தின் மனதில் இருந்து வந்த ரங்கோலி உலகம் இது." நாள்தோறும் ஊக்கமூட்டுவதற்காகவோ‚திருநாள் சிறப்புகளுக்காகவோ‚அல்லது அமைதியான கலையோடு இணைந்திருக்கவோ நீங்கள் இங்கு வந்திருந்தாலும்—நீங்கள் சரியான இடத்தில் தான் இருக்கிறீர்கள்! "

💠 எங்வண்ணநிறமானப் பயனத்துடன் சேருவதர்கு Subscribe பண்ணுங்கள்

"ஒவ்வொரு கோலமாக உலகை அழகுபடுத்துவோம்"!🎥🌀
ரங்கோலி கோலம்