Feel my story

Hai friends,


நம்ம சேனல்ல குடும்ப கதைகள்,காதல் கதைகள், மாமியார் மருமகள் கதைகள், நம்பிக்கை துரோகம், காதல் தோல்வி,நட்பு, காதல், திருமணம் போன்ற அனைத்து சிறுகதை மற்றும் தொடர் கதைகள் இங்கே படிக்கலாம். நம்ம சேனல் புடிச்சிருந்தா சப்ஸ்கிரைப் பண்ணி சப்போர்ட் பண்ணுங்க பிரண்ட்ஸ்


இதில் பதிவிடப்படும் அனைத்து கதைகளும் என்னுடைய சொந்த கருத்தும் கற்பனையும் கலந்த பதிவாகும்.